அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு
சென்று அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு திரும்பிய
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முற்பட்டபோது, காலையில் யாரும் டிவியை பார்க்க மாட்டார்கள் என்றும், அதனால் டெல்லி சென்று அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிப்பதாக கூறிச் சென்றார்.