#JUSTIN || 5 மாவட்டங்களில் பொது வசதி மையங்கள் - திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Update: 2025-03-25 07:48 GMT

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் சார்பாக சேலம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள பொது வசதி மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்... அதனை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்