"Z+ செக்யூரிட்டி இருக்குற ஒரு தலைவருக்கே இப்படியா பண்ணுவீங்க" - திமுக மீது சீறிய எல்.முருகன்

Update: 2024-02-12 04:08 GMT

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வருகையின்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த‌தற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்