பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு
கோவை காந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி கூட்டத்தைக் கூட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு
BNSS 170 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி உள்ளிட்ட 917 பேர் மீது வழக்கு பதிவு