பெரியார் பற்றி சீமான் பரபரப்பு பேச்சு.. | Seeman | Periyar | ThanthiTV

Update: 2024-12-21 06:21 GMT

சென்னையில் நடைபெற்ற மகாகவி பாரதி பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில், சமூகநீதி பற்றி பேசுவோர் அதை எங்கு நிலைநாட்டி இருக்கிறீர்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்