கிரானைட் லாரி மீது புயல் வேகத்தில் மோதிய கார்.. பைக் ஓட்டியவருக்கு நேர்ந்த கதி - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி | Telangana

Update: 2025-03-15 03:18 GMT

தெலங்கானாவில், லாரி மீது கார் ஒன்று பயங்கரமாக மோதி, பைக்கில் சென்றவரை தூக்கி வீசும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஹன்கொண்டா நகரில் சிக்னலில் கிரானைட் ஏற்றிச் சென்ற லாரி மீது, கார் ஒன்று பயங்கரமாக மோதியது. லாரியுடன் கார் இழுத்துச் சென்று, சிக்னலில் நின்ற பைக் மீதும் பயங்கரமாக மோதியதோடு, மின் விளக்கை உடைத்த‌தால் அப்பகுதியே இருளில் மூழ்கியது.

Tags:    

மேலும் செய்திகள்