போதைப்பொருள் கடத்தல் - சர்வதேச கும்பலைச் சேர்ந்த 2 பெண்கள் அதிரடி கைது

Update: 2025-03-17 02:59 GMT

கர்நாடக வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமார் 38 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மங்களூரு பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் சர்வதேச போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த இரு பெண்கள், போதைப்பொருளை கடத்தி சப்ளை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 75 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாம்பா ஃபாண்டா, அபிகெயில் அடோனிஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்