ஜோடி போட்டு நடந்து வந்த சிங்கங்கள்.. எதிரே வந்த 2 பேர்.. அடுத்து நடந்த சம்பவம்
குஜராத்ல எடுக்கப்பட்ட வீடியோவுல, ரோட்ல ஜோடி போட்டு சிங்கம் கூலா நடந்து போக, அதை பார்த்த ஒருத்தரு தெரிச்சி ஓடுறாரு.. இன்னொருத்தரு அங்கேயே நின்னுட்டு இருக்க, சிங்கம் பார்த்தும் பார்க்காம போயிட்டு இருந்துச்சு.. நல்லவேளை அவர் பிழைச்சாரு..