ரசிகர்களுக்கு எதிர்பாரா சர்ப்ரைஸ்..மிரளவிடும் காம்போ..வெளியான முக்கிய அப்டேட் | SS rajamouli

Update: 2025-01-03 02:34 GMT

ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பின் ராஜமவுலி, மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவிருக்கிறார். அமேசான் காடுகளை மையமாக வைத்து ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் மாபெரும் சாகசக் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை 2 பாகங்களாக வெளியிட ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாகவும் முதல் பாகம் 2027ம் ஆண்டும் 2ம் பாகம் 2029ம் ஆண்டும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்