700 பெண்களை மயக்கிய 23 வயது இளைஞர் - அந்தரங்க போட்டோக்கள், வீடியோக்கள்... தலைசுற்ற வைத்த அதிர்ச்சி

Update: 2025-01-05 03:48 GMT

அமெரிக்க மாடல் என கூறி சுமார் 700 பெண்களை மோசடி செய்து, மிரட்டி பணம் பறித்த இளைஞரை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லியை சேர்ந்த 23 வயதான துஷார் சிங் Tushar Singh, டேட்டிங் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில், அமெரிக்க மாடல் என கூறி, இளம்பெண்களை குறிவைத்து பேசியுள்ளார். பின் அவர்களை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, இளம்பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று பணம் கேட்டு மிரட்டியுள்ளார். டெல்லியை சேர்ந்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில், துஷார் சிங் தற்போது கைதாகி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்