கடும் பனிமூட்டம்... டெல்லியில் பாதுகாப்பு வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை

Update: 2025-01-05 06:22 GMT

76வது குடியரசு தினத்தை ஒட்டி தலைநகர் டெல்லியின் கர்தவ்யா பாதையில் பாதுகாப்புப் படை வீரர்கள் கடும் குளிருக்கு மத்தியிலும் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்