மைனஸுக்கு சென்ற வெப்பநிலை.. உறைந்த டால் ஏரி...

Update: 2024-12-25 07:55 GMT

ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 7 புள்ளி 3 ஆக குறைந்ததால் புகழ்பெற்ற டால் ஏரி உறைந்தது. உறைந்துபோன டால் ஏரியை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்