அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. ஸ்தம்பிக்கும் சபரிமலை | Sabarimalai Ayyappan | Kerala | Thanthi TV
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதுவதால், பக்தர்கள் 12 மணி நேரத்திற்குமேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அனுபவம் இல்லாத போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டுள்ளதால், கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல 12 மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள், குடிநீர், உணவு கிடைக்காமல் அவதி அடைந்துள்ளனர்.