#BREAKING || இரவு விண்ணை கிழிக்க ரெடியான PSLV - C60.. திடீரென டைமிங்கை மாற்றிய ISRO | Thanthi TV

Update: 2024-12-30 11:04 GMT

பிஎஸ்எல்வி - சி60 ராக்கெட் - விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம்

பிஎஸ்எல்வி - சி60 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நேரம் மாற்றம் - இஸ்ரோ

இன்று இரவு 9.58 மணிக்கு பதிலாக, இரவு 10 மணி 15 வினாடிகளுக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்