2024ல் திருப்பதி காணிக்கை எவ்வளவு தெரியுமா? - எத்தனை ஜீரோ.. மலைக்க விட்ட ``கோடி''
கோடி ரூபாய் அளவுக்கு உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 2024இல், திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை 2 கோடியே 55 லட்சம் என்றும் தலை முடி காணிக்கைள் செலுத்திய பக்தர்கள் எண்ணிக்கை 99 லட்சம் என்று தெரிவித்துள்ளது, லட்டு விற்பனை அளவு 12 கோடியே 14 லட்சம் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.