ஒரு ஊரையே மூழ்கடித்த பனிப்பொழிவு..மொத்தமாக முடங்கிய போக்குவரத்து | Snow | Kashmir

Update: 2025-01-02 09:23 GMT

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. திரும்பும் திசை எல்லாம், பார்க்கும் இடமெல்லாம் பனி படர்ந்து கிடக்கிறது. வீட்டின் மேற்கூரைகள், மரங்கள், மலை முகடுகளில் பனிக்கட்டிகள் நிறைந்து காணப்படுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக முகல் சாலையில் 4 நாட்களாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலை வழுக்கும் நிலையில் உள்ளதால் போக்குவரத்து நிறுத்தம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்