ஒருவரை தாக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மக்கள்
ஆந்திர மாநிலத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த நபரை, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து
பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொம்பிரிகுடா கிராமத்தை சேர்ந்த அடாரி தொம்புரு என்பவர் கிராமத்திலேயே நல்ல பொருளாதார வளர்ச்சி அடைந்து இருந்துள்ளார். இவர் மாந்திரீகம் செய்வதால் தான் தாங்கள் அனைவரும் கீழ் நிலையில் இருப்பதாக கருதிய அப்பகுதியினர், அடாரி தொம்புருவை கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கியதுடன், பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்றனர்.
Next Story