பச்சை கொடி காட்டியாச்சு.. செவ்வாயில் இறங்கி உலகையே மிரளவிட போகும் இஸ்ரோ

Update: 2025-03-23 02:37 GMT

செவ்வாய் கிரகத்தில் ரோவர் மூலம் ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சந்திராயன் மூன்று திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொண்ட இஸ்ரோ, அடுத்ததாக செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளவுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்