தேசத்தை உலுக்கிய நாடாளுமன்ற தாக்குதல்.. MP பாஸ்-ஆல் வந்த விபரீதம்..? பறந்த முக்கிய உத்தரவு
- கலர் புகை குண்டு வீசப்பட்ட சம்பவம் எதிரொலி = எம்.பி-க்களின் உதவியாளர்களுக்கு கடும் கெடுபிடி
- அமைச்சர்களின் தனி உதவியாளர்களை தவிர, அனைத்து எம்பி-க்களின் தனி உதவியாளர்களும் நாடாளுமன்றத்திற்குள் நுழைய தடை விதிப்பு
- நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு குறைபாடு சம்பவத்தை தொடர்ந்து நடவடிக்கை
- எம்பிக்களின் உதவியாளர்களுக்கு கடும் கெடுபிடி