உலகையே உலுக்கிய மணிப்பூர் வன்முறை..மன்னிப்பு கேட்ட முதல்வர் | Manipur CM

Update: 2025-01-01 09:21 GMT
  • மணிப்பூரில் ஏற்பட்ட இன கலவரம் மற்றும் வன்முறைக்கு அம் மாநில முதல்வர் பைரன் சிங், வருத்தம் தெரிவித்துமணிப்பூர் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
  • புத்தாண்டை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணிப்பூரில் கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் துரதிஷ்டவசமானது எனவும் இதற்காக வருந்துவதோடு, மணிப்பூர் மக்களிடம் மன்னிக்க கேட்க விரும்புவதாக குறிப்பிட்டார்.
  • கடந்த கால தவறுகளை நாம் மன்னித்து மறந்துவிட வேண்டும் என்றும், நாம் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என குறிப்பிட்டார், 
Tags:    

மேலும் செய்திகள்