பயங்கர சத்தத்துடன் தீப்பந்தம் ஏந்திய காங்கிரஸ் கட்சியினர்.. இரவில் பரபரப்பு

Update: 2025-01-04 03:14 GMT

பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் நடைபெற்ற அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பீகார் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நடவடிக்கையை கண்டித்து, மாணவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர். பாட்னாவில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தொண்டர்கள், கையில் தீப்பந்தம் ஏந்திக் கொண்டு, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்