இந்த சிறுவர்களா இப்படி செய்தது..போலீசுக்கே அதிர்ச்சி துளி கூட நம்பவே முடியாது..அப்படிப்பட்ட சம்பவம்
சித்ரதுர்கா மாவட்டம் ஒசக்கரையைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவர்கள் இருவர், டியூஷன் முடித்துவிட்டு வீடு திரும்பியபோது,, தங்களை ஹிந்தி பேசும் முகமூடி கும்பல் கடத்த முயன்றதாக பெற்றோரிடம் கூறியுள்ளனர். போலீசார் விசாரணையில், பள்ளியில் கொடுத்த வீட்டுப்பாடங்களை செய்யாததால் அடுத்த நாள் தண்டனையில் இருந்து தப்பிக்க, சிறுவர்கள் இருவரும் கடத்தல் நாடகமாடியது, தெரியவந்தது