#BREAKING || தலைநகரில் தெரிந்த பெரும் மாற்றம்..விமானங்கள் ரத்து | Delhi | Flights
பெங்களூரு, டெல்லி விமானங்கள் ரத்து /சென்னையில் இருந்து டெல்லி, பெங்களூரு புறப்படும் விமானங்களின் சேவை ரத்து/டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவையில் பாதிப்பு /டெல்லி, பெங்களூரு உள்பட சுமார் 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக சென்னை வந்தன/அந்தமான், விஜயவாடா, விசாகப்பட்டினம், ஹைதராபாத் உள்ளிட்ட விமானங்கள் வருகையில் தாமதம் /விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி