"மணிப்பூர் சம்பவத்திற்கு யாரையெல்லாம் சாட்டையால் அடிக்க வேண்டும்?" - அண்ணாமலைக்கு பரபரப்பு கேள்வி
"மணிப்பூர் சம்பவத்திற்கு யாரையெல்லாம் சாட்டையால் அடிக்க வேண்டும்?" - அண்ணாமலைக்கு பரபரப்பு கேள்வி
சாட்டையால் அடித்துக் கொண்ட மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோர் பேசிய கருத்துக்களை தற்போது பார்க்கலாம்...