#Breaking : "இனி எங்கும், எதிலும்.. கன்னடம் கட்டாயம்" இறங்கி அடித்த சித்தராமையா - நிறைவேறியது மசோதா

Update: 2024-02-20 12:35 GMT

கர்நாடகாவில் உள்ள வணிக வளாகங்கள், கடைகளின் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி கட்டாயம்/கர்நாடகா சட்ட மேலவையில் மசோதா நிறைவேற்றம்/கடந்த மாதம் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்திய நிலையில், மசோதா நிறைவேற்றம்/மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்/அரசாணையை பின்பற்றாதவர்களின் வணிக உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் சட்டம் வடிவமைப்பு//கோப்புக்காட்சி/4/கர்நாடகாவில் பெயர் பலகையில் கன்னடம் கட்டாயம்

Tags:    

மேலும் செய்திகள்