திருப்பதி ஏழுமலையான் கோயில் பட்ஜெட் ரூ.5,258 கோடி

Update: 2025-03-25 02:42 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், 2025- 2026-ஆம் நிதியாண்டிற்காக தேவஸ்தான அதிகாரிகள் சமர்ப்பித்த 5 ஆயிரத்து 258 கோடியே 68 லட்ச ரூபாய் பட்ஜெட்டுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அறங்காவலர் குழுவின் தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தேவஸ்தான நிர்வாக அதிகாரியும், அறங்காவலர் குழுவின் செயலாளருமான சியாமளா ராவ், 2025-26-ஆம் நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தார். அந்த வரவு செலவு திட்டத்திற்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்