தனக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது பெருமையான தருணம் எனவும், மத்திய அரசுக்கு நன்றி எனவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் நெகிழ்ந்துள்ளார்.