தன் பெயரை மாற்றிய மஸ்க்...அடுத்த 24 மணி நேரத்தில் ராக்கெட் வேகத்தில் எகிறிய மார்க்கெட்....
தன் பெயரை மாற்றிய மஸ்க்...அடுத்த 24 மணி நேரத்தில் ராக்கெட் வேகத்தில் எகிறிய மார்க்கெட்....கொட்டிய பல கோடிகள்
- டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் தன் பெயரை மாற்றியது விவாதமாகியுள்ளது...
- கிரிப்டோ கரன்சி டோக்கன் பெயரான கெக்கியஸ் மேக்சிமஸ் என்று தன் பெயரை மாற்றிய எலான் மஸ்க், Pepe the frog படத்தை தனது ப்ரொஃபைல் படமாக வைத்துள்ளார்.
- எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் தன் பெயரை மாற்றிய பிறகு கிரிப்டோ கரன்சி கெக்கியஸ் மேக்சிமஸ் மதிப்பு 24 மணி நேரத்தில் 497.56 சதவீதம் உயர்ந்துள்ளது...