டெல்லி அசோகா சாலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டு காற்று மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது... தீபாவளிக்குப் பிறகு தலைநகர் டெல்லியில் காற்று மாசு கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது... காற்றின் தரம் மிக மோசமாக மாறியுள்ள நிலையில் அசோகா சாலையில் anti-smog gun மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து மாசைக் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது...