#JUSTIN : டெல்லி வரை சென்ற AU மாணவி விவகாரம்... தமிழ்நாடு இல்லம் முற்றுகை... களமிறங்கிய ABVP

Update: 2024-12-30 09:54 GMT

மாணவிக்கு வன்கொடுமை - டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை/அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்/டெல்லி தமிழ்நாடு இல்லம் அருகே 'அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' என்ற மாணவர் அமைப்பினர் போராட்டம்/போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை தகர்த்தெறிந்து முன்னேறி சென்ற 'அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' அமைப்பினர்

Tags:    

மேலும் செய்திகள்