ஹர்பஜனின் இனவெறி கருத்து? - ரசிகர்கள் கொந்தளிப்பு
ஐபிஎல் தொடர்ல, நேத்து ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின மேட்ச்ல, ஐதராபாத் அணி அபாரமா விளாடி ஜெயிச்சாங்க. ராஜஸ்தான் பவுலர்கள் ரன்கள வாரி கொடுத்த நிலைல, 4 ஓவர்ல ஜோஃப்ரா ஆர்ச்சர் 76 ரன்கள விட்டுக்கொடுத்தாரு. அப்போ வர்ணனைல இருந்த முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், ஜோஃப்ரா ஆர்ச்சர லண்டன் கருப்பு டாக்சிங்களோட ஒப்பிட்டு ஒரு கருத்த தெரிவிச்சாரு.
அதாவது கருப்பு டாக்சி மீட்டர் மாறி, ஆர்ச்சரோட மீட்டரும் அதிகமாயிருக்கு அப்டின்னு சொல்ல, ரசிகர்கள் ஹர்பஜன் இனவெறி கருத்த எப்டி சொல்லலாம்னு கொந்தளிச்சுட்டாங்க.
Next Story