"நன்றி சொல்லி என்னை பிரித்து விடாதீர்கள்" - முதலமைச்சர் ஸ்டாலின்

Update: 2025-03-24 14:20 GMT

சென்னை திருவான்மியூரில் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றி வருகிறார்... அதனை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்