பரபரக்க வைத்த மீட்டிங் - அண்ணாமலை குறித்து திருமா சொன்ன கருத்து

Update: 2025-03-24 14:05 GMT

தொகுதி மறுவரையறை குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புரிதல் இல்லை என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மறுவரையறை எதிர்ப்பு என்பது திமுக மட்டும் பேசுகின்ற கருத்து அல்ல எனவும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்