#BREAKING || Vijay | Jana Nayagan | வெளியானது `ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி - மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு

Update: 2025-03-24 13:14 GMT

விஜய்யின் ஜனநாயகன் ஜன.9ல் வெளியீடு

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்“ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ல் வெளியீடு

பொங்கலை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு

Tags:    

மேலும் செய்திகள்