``நிறைய பேசிட்டோம்; அதை செய்ய எந்த கொம்பனாலும் முடியாது..`'அமைச்சர் பதில்
நீர்வளத்துறை மானிய கோரிக்கை - காரசார விவாதம்/நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் பதில்/அண்டை மாநில முதல்வர்களுடன், தமிழக அரசு நட்போடு உள்ளதால் காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாமே? - ஈபிஎஸ் கேள்வி/அண்டை மாநில முதல்வர்களிடம் பேசி பேசி பார்த்து விட்டோம். பேசி விட்டு தான் உச்சநீதிமன்றமே சென்றிருக்கிறோம் - துரைமுருகன்/"நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக கூறுவது தவறு"/தமிழக கனிம வளங்கள் கொள்ளை போகவில்லை என அமைச்சர் துரைமுருகன் உறுதி/அரசின் அனுமதியோடு தான் அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் எடுத்து செல்லப்படுகின்றன - துரைமுருகன்/