மூதாட்டியை அரிவாளால் வெட்டிய கொள்ளையன்

x

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் மூதாட்டியை கொள்ளையன் ஒருவன் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய காட்சி வெளியாகியுள்ளது. வீடு புகுந்த கொள்ளையனை, நீலம் குப்தா என்ற 65 வயது மூதாட்டி தடுக்க முயன்றார். உடனே வெளியேறிய கொள்ளையன், பிடிக்க முயன்ற மூதாட்டியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினான்


காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பெற்று வரும் நிலையில், ராஜன் என்ற கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்