இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (29-12-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-29 15:49 GMT

சாதிய, வகுப்புவாத, மதவாதத்திற்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்...

நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பேச்சு...

தூத்துக்குடி மாவட்டத்தில் 32 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மினி டைடல் பூங்காவையும் திறந்து வைத்தார்...

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு குழுவின் விசாரணை இன்று தொடக்கம்...

வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்...

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பணியை பலப்படுத்த நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு...

இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட விவகாரம்...

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் கட்சித் தலைவர் அன்புமணி இன்று சந்திப்பு...

கட்சிக்குள் காரசார விவாதம் நடப்பது சகஜம், பாமகவின் உட்கட்சி பிரச்சனை பற்றி பிறர் பேச தேவையில்லை என அன்புமணி ராமதாஸ் பேட்டி...

Tags:    

மேலும் செய்திகள்