கார்,பைக்குகளை இடித்து தள்ளி சேலத்தை அலறவிட்ட லாரி விரட்டி பிடித்து... இழுத்துப்போட்டு அடித்த மக்கள்
சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குடிபோதையில் லாரியை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுனரை பிடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்...