திடீரென ஒன்று திரண்ட மக்கள்..பரபரப்பான தி.மலை.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

Update: 2025-01-01 13:47 GMT
  • ஆரணி நகர் முழுவதும் 230 சிசிடிவி கேமராக்களை பொருத்தி பாதுகாப்பு பணியை பலப்படுத்திய காவலர்களுக்கு கேடயம் மற்றும் மாலை அணிவித்து பொதுமக்கள் மரியாதை செய்தனர். ஆரணியை சேர்ந்த100க்கும் மேற்பட்ட பெண்கள் ஓன்றுணைந்து மலர்மாலை மற்றும் கேடயங்களுடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆரணி நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்திய காவலர்கள் விநாயகமூர்த்தி மற்றும் சுந்தரேசன் மலர்மாலை அணிக்கவிக்கப்பட்டு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்