#JUSTIN || ரசிகர்களுக்கு காரில் காட்சி கொடுத்த ரஜினிகாந்த் - அதிர்ந்த நெல்லை
நெல்லை மாவட்டம் பணகுடியில் தலைவர் 170 படத்தின் 2ம் நாள் படப்பிடிப்பு முடிந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில், ரஜினிகாந்த் திறந்த வெளி காரில் எழுந்து நின்று கை அசைத்தபடி சென்றார்...