இன்றைய தலைப்பு செய்திகள் (26-06-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

Update: 2024-06-26 04:25 GMT

நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம்...........

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.........

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக கட்சிகள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தர சீமான் கோரிக்கை...

பொதுச்சொத்தை சேதப்படுத்திய வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு வழக்கு....

Tags:    

மேலும் செய்திகள்