மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (29-06-2024) | 4PM Headlines | Thanthi TV

Update: 2024-06-29 10:55 GMT

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி போராட்டம்...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலகத்தை பாமக வழக்கறிஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகை...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்....

தமிழகத்தில் புதிதாக திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை மாநகராட்சிகள் உதயமாகின்றன.....

ஊழல் குற்றச்சாட்டு, விதிமீறல் என பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் பதவி காலம் நீட்டிப்பு .....

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வசூல் வேட்டையில் கருப்பு பண மோசடி என விசாரணை....

சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்த இந்திய மகளிர் அணி...

டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் மகுடம் சூடப்போவது யார்?

Tags:    

மேலும் செய்திகள்