மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (29-06-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-06-29 08:23 GMT

காவல்துறை மானியக் கோரிக்கையில், 100 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார், முதலமைச்சர் ஸ்டாலின்....

பொய் பிரச்சாரங்களை முறியடித்து செய்கூலி சேதாரம் இல்லாத வெற்றியை திமுக கூட்டணிக்கு மக்கள் தந்துள்ளார்கள்....

சட்டப்பேரவையில் இருந்து பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு....

சாத்தூர் அருகே வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு....

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்து வரும் கனமழையால், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்.....

டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் மகுடம் சூடப்போவது யார்?

Tags:    

மேலும் செய்திகள்