காலை 9 மணி தலைப்பு செய்திகள் (29-06-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-29 04:14 GMT

விஷச்சாராய விவகாரத்தை அரசியலாக்க நினைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முயற்சி, தமிழக மக்களிடம் எடுபடாது...........

விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக ஆளுநரை சந்திக்க திட்டமா?

நீட், நெட் உள்ளிட்ட போட்டித் தேர்வு நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் தேவையா?....

மேகதாது திட்டத்திற்கு அனுமதி கோரியது, கர்நாடக அரசு...

மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்...

Tags:    

மேலும் செய்திகள்