பிரபல நடிகர் ரியாஸ் கானுக்கு கோல்டன் விசா/கோல்டன் விசா வழங்கி யு.ஏ.இ கவுரவம்

Update: 2024-06-29 00:49 GMT

பிரபல நடிகர் ரியாஸ் கானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. ரியாஸ் கானுக்கு 10 ஆண்டு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள முன்னணி அரசு சேவை வழங்குநரான ECCH டிஜிட்டல் தலைமையகத்தில், இக்பால் மார்கோனியிடம் இருந்து கோல்டன் விசாவை நடிகர் ரியாஸ்கான் பெற்றார். கோல்டன் விசாவை தமிழ், மலையாளம் மற்றும் இந்தி நடிகர்கள் பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்