"எதாவது நடந்தா நீங்க தான் முழு பொறுப்பு".. சொன்ன அரசு..இருந்தும் உள்ளே நுழைந்த அல்லு அர்ஜுன்

Update: 2025-01-07 06:08 GMT

"எதாவது நடந்தா நீங்க தான் முழு பொறுப்பு"..கட் அண்ட் ரைட்டாக சொன்ன அரசு.. இருந்தும் உள்ளே நுழைந்த அல்லு அர்ஜுன் - பரபரக்கும் அக்கட தேசம்

புஷ்பா-2 திரைப்படம் வெளியான போது கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனை சந்திக்க நடிகர் அல்லு அர்ஜுன் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.. 

Tags:    

மேலும் செய்திகள்