கவனம் ஈர்க்கும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் டிரெய்லர்

Update: 2025-01-08 00:42 GMT

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி - நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படம் பொங்கலை முன்னிட்டு வரும் 14ம் தேதி வெளியாகவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்