அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி' படத்தின் முதல் பாடலான ‘ஒ.ஜி. சம்பவம்' பாடல் வெளியாகி உள்ளது.

அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி' படத்தின் முதல் பாடலான ஓ.ஜி. சம்பவம் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோ இன்று அதாவது மார்ச் 17ஆம் தேதி படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளார்கள். அஜித்தின் வசனங்கள் இடம் பெற்றுள்ளது