JUSTIN || Prakashraj | "நடந்த உண்மை" - பிரகாஷ்ராஜ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
சூதாட்ட செயலி விளம்பரம் - பிரகாஷ்ராஜ் விளக்கம்/சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்/2016ல் இதுதொடர்பான விளம்பரம் ஒன்றில் நடித்தேன். சில மாதங்களில் அது தவறு என புரிந்தது - பிரகாஷ்ராஜ்/2017ல் விளம்பர நிறுவனம் ஒப்பந்தத்தை நீட்டிக்க என்னிடம் கேட்ட போது திட்டவட்டமாக மறுத்துவிட்டேன் - பிரகாஷ்ராஜ் /இனி அந்த விளம்பரத்தை ஒளிபரப்பக் கூடாது என்றும் அந்த நிறுவனத்தை அறிவுறுத்தி இருந்தேன் - பிரகாஷ்ராஜ்/2021ல் அந்த நிறுவனம் வேறு நிறுவனத்திற்கு விற்கப்பட்ட பிறகு, அந்த விளம்பரம் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பானது - பிரகாஷ்ராஜ்/இது தெரிந்த உடன் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, விளம்பரத்தை நிறுத்த சொன்னேன். அவர்கள் நிறுத்தினார்கள் - பிரகாஷ்ராஜ்
Next Story