பிரேமலு மூலமா மலையாளம் மட்டுமில்லாம, தென்னிந்தியா முழுவதும் FAMOUS ஆனவங்க மமிதா பைஜு
இப்ப, விஜட்யோட ஜனநாயகன் படத்திலயும் நடிச்சிட்டு இருக்காங்க...
இப்ப என்னான, ஆக்டர், டைரக்டர்னு செம்ம பிஸியா சுத்திட்டு இருக்க தனுஷ், அடுத்ததா போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில நடிக்க இருக்க, தனுஷோட ஜோடியா மமிதா பைஜு நடிக்க இருக்குறதா சினிமாவுல ஒரு டாக் போயிட்டு இருக்கு..